கவாச் கருவியை பொருத்த ஏன் இந்த தாமதம்?

'கவாச்' கருவியை பொருத்த ஏன் இந்த தாமதம்?

ரெயில் விபத்துகளை ‘கவாச்' கருவி தடுக்கிறது.
9 Nov 2024 7:39 AM IST
பண்டிகை காலம்; 164 சிறப்பு ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே முடிவு

பண்டிகை காலம்; 164 சிறப்பு ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே முடிவு

சத் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளுக்கு மகிழ்ச்சியான பயணம் உறுதி செய்யப்படுவதற்கான சாத்தியப்பட்ட அனைத்து முயற்சிகளையும் இந்திய ரெயில்வே எடுத்து வருகிறது.
30 Oct 2024 12:51 PM IST
2 ஆண்டுகளில் 10 ஆயிரம் ஏசியில்லா பெட்டிகள் உற்பத்தி: இந்திய ரெயில்வே

2 ஆண்டுகளில் 10 ஆயிரம் ஏசியில்லா பெட்டிகள் உற்பத்தி: இந்திய ரெயில்வே

ரெயில்வே வாரிய கேன்டீனுக்கு மத்திய ரெயில்வே துறை இணை மந்திரி ரவ்னீத் சிங் பிட்டு நேற்று திடீரென நேரில் சென்று பார்வையிட்டார்.
5 July 2024 1:37 AM IST
Extra Coaches in Express Trains

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நிரந்தரமாக ஏசி மூன்றடுக்கு எகனாமி கிளாஸ் பெட்டி ஒன்று இணைக்கப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.
27 May 2024 5:51 PM IST
மின்சார  ரெயில்களுக்கு பதிலாக வந்தே மெட்ரோ ரெயில் சேவை : ஜூலை மாதம் சோதனை ஓட்டம்

மின்சார ரெயில்களுக்கு பதிலாக வந்தே மெட்ரோ ரெயில் சேவை : ஜூலை மாதம் சோதனை ஓட்டம்

சென்னை சென்டிரல்-அரக்கோணம், கடற்கரை-செங்கல்பட்டு இடையே வந்தே மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
30 April 2024 8:55 AM IST
மூத்த குடிமக்களுக்கான சலுகையை ரத்து செய்ததால் ரெயில்வே வருமானம் இத்தனை கோடியா..?

மூத்த குடிமக்களுக்கான சலுகையை ரத்து செய்ததால் ரெயில்வே வருமானம் இத்தனை கோடியா..?

ரெயில்வே விதிமுறைகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள்.
3 April 2024 11:06 AM IST
ரெயில் நிலையங்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி: அறிமுகம் செய்த இந்திய ரெயில்வே

ரெயில் நிலையங்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி: அறிமுகம் செய்த இந்திய ரெயில்வே

அனைத்து பகுதிகளிலும் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகளை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
1 April 2024 10:19 PM IST
554 ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்; பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்

554 ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்; பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்

இதுதவிர, அம்ரித் பாரத் ரெயில் நிலையங்களும் மறுசீரமைப்பு பணிக்கு உட்படுத்தப்படும்.
25 Feb 2024 7:56 AM IST
இந்திய ரெயில்வேயில் 5,696  உதவி லோகோ பைலட் பணி இடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய ரெயில்வேயில் 5,696 உதவி லோகோ பைலட் பணி இடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக். என சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
27 Jan 2024 7:55 AM IST
இந்திய ரெயில்வேயின் தலைமை நிர்வாகியாக ஜெய வர்மா சின்ஹா நியமனம்

இந்திய ரெயில்வேயின் தலைமை நிர்வாகியாக ஜெய வர்மா சின்ஹா நியமனம்

இந்த உயர்ந்த பதவியை ஏற்கும் முதல் பெண்மணி ஜெய வர்மா சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.
31 Aug 2023 9:13 PM IST
ரெயில் நிலையங்களில் கூடுதல் முன்பதிவு கவுண்டர்கள் திறப்பு: இந்திய ரெயில்வே நடவடிக்கை

ரெயில் நிலையங்களில் கூடுதல் முன்பதிவு கவுண்டர்கள் திறப்பு: இந்திய ரெயில்வே நடவடிக்கை

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதை தொடர்ந்து இந்திய ரெயில்வே இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.
25 July 2023 2:18 PM IST
2022-23 நிதியாண்டில் ரூ.2.40 லட்சம் கோடி வருவாய் - இந்திய ரெயில்வே தகவல்

2022-23 நிதியாண்டில் ரூ.2.40 லட்சம் கோடி வருவாய் - இந்திய ரெயில்வே தகவல்

2022-23 நிதியாண்டில் மட்டும் ரூ2.40 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
19 April 2023 12:27 AM IST